நீங்கள் கேட்பதின்மூலம் எல்லா இன்பங்களையும்பெற்று மகிழும் நபரா? தகரத்தில் விழும் மழைதுளிகளின் சத்தம் அல்லது கடலலைகளின் சத்தத்தை கேட்க விருப்பம் உள்ளவரா? பாடலிலும் காற்றிலும் வரும் சத்தம் எப்படி உள்ளது? அல்லது இசையை கேட்க விருப்பமுள்ளவரா? நரகத்தில் இவையாவும் இருப்பதில்லை. வேதம் சொல்லுகிறது அங்கே அழுகையும் பற்கடிப்பும் உள்ள சத்தம் மாத்திறம் உண்டு; “அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் , அறியாத நாழிகையிலும் , அவனுடைய எஜமான் வந்து அவனைக் கடினமாய்த் தண்டித்து , மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத்தேயு 24:50, 51) வேதம் சொல்லுகிறது, நாம் எதிர்பாராத நேரத்திலும் நாளிலும் ஆண்டவர் வருவார். தேவனுடைய வருகையை தடைசெய்வது ஏதுமில்லை. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை திடீரென்று வரும் . ரொம்ப காலம் தயவுசெய்து தள்ளிபோடாதீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்றால், நீங்கள் இன்னும் நேரத்தைப்பெற்று செயல்பட நான் ஜெபிக்கிறேன். வேதம் சொல்லுகிறது, “இப்பொழுதே” இரட்சிப்பின் நாள்: “அறுக்கிறக காலத்திலே நான் உனக்குச் செவி கொடுத்து , இரட்சன்ய நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்காரே இதோ, இப்பொழுதே அறுக்கிறக காலம், இப்பொழுதே இரட்சன்ய நாள்” (2 கொரிந்தியர் 6:2) உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கும்போது என செயல்படுங்கள், இயேசு உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறார்! அடுத்தது |