மற்றவர்கள் பொறாமைக்குள்ளாக்கும் தசைகள் உங்களுக்கு உண்டா? பிரம்மிக்கதக்க சிரிப்பு அல்லது அழகிய கால்கள் உங்களுக்கு உண்டா? இவ்விதமான குண நன்மைகள் இவ்வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வரமளிக்கப்பட்டுள்ளது ஆனால் இயேசு இல்லாமல் நீங்கள் மரித்தால் இவையெல்லாவற்றையும் நீங்கள் இழந்து கொடூர நிலையில் தான் இருப்பீர்கள். உண்மையாகவே வேதம் சொல்லுகிறது நீங்கள் மரிக்கும்போது உங்களுடைய முகம் சரீரம் அழுகிப்போகும். அவைகள் சாகாத புழுக்களால் அழிக்கப்படும்;



“அவர்கள் வெளியேபோய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும் , அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.” ( ஏசாயா 66 : 24 ).



நீங்கள் ஆவிக்குரியவராக மாற வேண்டுமா? வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களில் ஒரு புதிய சிருஷ்டியை உருவாக்க தயாராக நிற்கிறார்;



“இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாக இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதியதாயின” (2 கொரிந்தியர் 5:17).


நித்திய ஆக்கினைக்கு செல்ல வேண்டாம்-இப்பொழுதே இயேசுவை உங்கள் செந்த கர்த்தராகவும் இரட்சகரகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்!

அடுத்தது