வீட்டை சுற்றிப் பார்ப்பவர் உண்டா? நல்லது. சுத்தமான காற்று குறைவாகவே தான் உள்ளது என நீங்கள் உள்ளிருந்து பார்த்தால் தான் தெரியும். உண்மையாகவே சுத்தமான காற்று இல்லை. நியூயார்க் பட்டணம் மோசமானது என நீங்கள் யோசிக்கலாம் நீங்கள் இந்த முழு காரியமும் உள்ளே வரும்வரை காத்திருங்கள். இப்பூமி அதை சுத்தமாக வைக்கிறது என நீங்கள் வாதிடுகிறீர்கள் ஆனால் இயேசு இல்லாமல் நீங்கள் மரித்தால் நீங்கள் எதிர்நோக்கியிருப்பது அழுக்கான கேடுவிளைவிக்கும் புகையே ஆகும் . ஓ, ஆமாம் அங்கே அவசர அழைப்பு உதவிக்கு ஆள் இல்லை....


“அவன் பாதாளக்குழியைத்திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்த குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்த குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது” ( வெளிப்படுத்தின விஷேசம் 9 : 2 )

“பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும்,கொலை பாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும் பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்” ( வெளிப்படுத்தின விஷேசம் 21 : 8 )


உங்களுக்கு இயேசுவை உங்கள் கர்த்தரும் இரட்சகருமாக தெரியவில்லை என்றால் உங்கள் நித்தியத்தை நீங்கள் எங்கே செலவிடுவீர்கள் என்னும் கேள்விக்கு தீர்வு கணுங்கள்....


புகையா அல்லது புகை இல்லையா?

அடுத்தது