சரி, இனி இந்த சூரிய ஒளியினுடைய கதிரை குறித்து என்ன (நீங்கள் அதை தெரிந்தெடுக்கப் போவதில்லை )? பாருங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத, அவரை விசுவாசிக்காத அனைவரும் பிசாசின் நரகத்தில் அவர்களுடைய நித்தியத்தை செலவழிப்பார்கள். இவர்களில் ( அவிசுவாசிகளில் ) ஒருவராக நீங்கள் இருக்கிறீர்களா? தேவனை புறக்கணிக்கிறவர்களுக்கு அவர் அவர்களுக்கு ஒரு விnக்ஷச இடத்தை உண்டாக்கி அவர்களை துன்புறுத்த வேண்டும் என வேதாகமம் சொல்லுகிறதால் தான் என நான் சொல்லுவதில்லை.


தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த படமானது ஒரு தனிப்பட்ட பிசாசானவன் என்னவாக தோற்றமளிப்பான் என்று ஓரு கலைஞனின் எண்ணம் மட்டுமே ஆகும். உண்மையாக, நரகத்திலுள்ள நிஜ பிசாசுக்கள் ஒருவர் வர்ணித்து விவரிப்பதைக் காட்டிலும் கொடூர பயங்கரமுள்ளவைகளாக தான் இருக்கும் என்பது நமது நம்பிக்கை ஆகும்."அப்பொழுது , இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர் : சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் " ( மத்தேயு 25:41 )


நீங்கள் நரகத்திற்கு ஆக்கினைக்குட்பட்டவர்களாக " என்னை விட்டு போங்கள்”என்னும் வார்த்தைகளை கேட்பதற்கு விலகுங்கள். இப்பொழுதே இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு உங்கள் நித்தியத்தைக் குறித்து உள்ள உங்கள் கேள்விக்கு தீர்வு காணுங்கள்.

அடுத்தது