வேறு யாரும் உங்களுக்கு செய்ய முடியாத ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் இப்பொழுது தெரிந்தெடுக்கலாம்......... இதுவரை கற்றவைகளை பின்னிட்டு பார்ப்போம். நரகம் என்பது : நித்தியமாக தண்டிக்கப்படும் துன்பப்படும் ±ர் இடம் அழுக்கும் கந்தையுமாகிய ±ர் இடம் புகையும் வேதனையும் உள்ள ±ர் இடம் நித்தியமாக அவியாத அக்னி உள்ள ±ர் இடம் வருத்ததும் ஞாபகமும் உள்ள ±ர் இடம் துன்பமும் தாகமும் உள்ள ±ர் இடம் பாவத்தின் அழுக்கும் அநியாயமுமான ±ர் இடம் நித்தியமாக நம்பிக்கையில்லாத ±ர் இடம் பார்க்க, கேட்க, தொட, சுவைக்க, உணரவும் கூடிய ±ர் இடம் பிசாசோடும் அவனுடைய அசுத்த ஆவிகளோடும் நட்புள்ள ±ர் இடம் திருப்திபடுத்தப்படாத ஆசைகள் இருக்கும் ±ர் இடம் புழுக்கள் சாகாத ±ர் இடம்; வெட்கமும் வெருக்கப்பட வேண்டிய ±ர் இடம் அழுகையும், புலம்பலும் பற்கடிப்பும் உள்ள சத்தம் கேட்கும் ±ர் இடம் இயேசு கிறிஸ்து மாத்திரமே உங்களை இரட்சிக்க முடியும், எந்த மதமும் நற்கிரியைகளும் அல்ல என்பதை உணர்ந்து அவரை உங்களுடைய இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களா? இன்னும் இல்லை என்றால், நரக வேதனையிலிருந்து தப்பிக்க இப்பொழுதே உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்.> 1) நீங்கள் பாவத்தில் மரித்து இருக்கிறீர்கள் என அறிய வேண்டும். இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள் இழந்து போனவர்களாக இருப்பீர்கள். (யோவான் 3 : 18 ). தேவனுடைய வார்த்தை நமக்கு சொல்லுகிறது "நாம் எல்லோரும் பாவம் செய்து, தேவமகிமையற்றவர்களாகி," ( ரோமர் 3 : 23 ). 2) தேவனிடம் திரும்புங்கள். (உங்கள் இருதயத்திலிருந்து விசுவாசத்தோடு, உங்கள் பாவங்கள் , அவிசுவாசம் போன்றவற்றிக்கு துக்கத்தோடு ). இயேசுக்கிறிஸ்து சிலுவையிலே நமக்காக பிராயசித்த பலியானார் என்பதை விசுவாசியுங்கள்! இயேசு உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும், உங்களுக்கு பதிலாகவும் மரித்தார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும், இயேசு ஒருவர் மாத்திரமே உங்கள் வாழ்க்கையின் பாவகறையை நீக்க முடியும். 3) இயேசு கிறிஸ்துவில் நம்புங்கள் ( உங்கள் இருதயத்தோடு; உங்கள் நித்திய ஆத்துமாவோடு அவரை நம்புங்கள்; அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புங்கள் ). தேவனிடம் நித்திய ஜீவனுக்குள்ள இலவச ஈவை கேளுங்கள்! அவர் உங்களை மன்னிக்கவும், இரட்சகராகவும் உங்கள் சொந்தவார்த்தைகளினால் ஜெபியுங்கள். அவர் உங்களை மன்னித்து உங்கள் ஆத்துமாவை இரட்சிக்க உள்ளஆவலையும் பாவத்திற்கு உள்ள உங்கள் துக்கத்தையும் வெளிபடுத்துங்கள். இது ஒரு உண்மையான ஜெபமாக இருக்க வேண்டும். ஏதோ ஏனோ தானோ வார்த்தைகளாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் "கேளுங்கள்!" இரட்சிப்பு இலவசம் தான் "அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 30,31 ). தயவு செய்து, ஒரு சரியான தீர்வை எடுங்கள்:
|